RIP ஜார்ஜ் மைக்கேல்

ஜார்ஜ் மைக்கேல் எனக்கு பிடித்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர். இவரது பாடல்கள் பலதருணங்களில் மனதிற்கு அமைதி அளித்திருக்கிறது. நேற்று Christmas நாளில் அவர் இறந்துபோனது தற்செயலாக நடந்ததாக இருந்தாலும் அவரது புகழ்பெற்ற Last Christmas பாடலை இறுதிவரை எனக்கு நினைவுபடுத்தி கொண்டே இருக்கும். ஜார்ஜின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் பாப் இசைக்கு அவர் அளித்த பங்கு பாராட்டுதலுக்குரியது. #RIP

நான் அடிக்கடி கேட்ட.. கேட்டுக்கொண்டிருக்கும் ஜார்ஜ் மைக்கேல் பாடல்கள்

1. Last Christmas ( https://www.youtube.com/watch?v=1DfdED1SWX8 )

Last Christmas, I gave you my heart..
But the very next day, you gave it away..
This year, to save me from tears, I'll give it to someone special..

2.  Careless whispers ( https://www.youtube.com/watch?v=gpqmoBYkQfc )

Time can never mend, The careless whispers of a good friend..
To the heart and mind, Ignorance is kind
There's no comfort in the truth, Pain is all you'll find
I'm never gonna dance again, Guilty feet have got no rhythm
Though it's easy to pretend, I know your not a fool

3. Jesus to a child ( https://www.youtube.com/watch?v=Jjuc5Y9uWqA )

Sadness In my eyes..
No one guessed Or no one tried..
You smiled at me, Like Jesus to a child..

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment