கருவில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?


இன்றைய காலகட்டத்தில் பிறக்க போகும் குழந்தை ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா? என கண்டறிய கருவிகள் வந்துவிட்டன. விஞ்ஞானமும் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது. அதனால், அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த வழிமுறைகளை யாரும் இப்போது கண்டுகொள்வதில்லை. அது சரி, அந்த காலத்து கிராமத்து பாட்டிமார்கள் இதனை எப்படி கண்டு பிடிப்பார்கள்...?

மூச்சிரைக்க பெரிய வயிறுடன் நடக்கும் கர்ப்பிணி பெண்களின் வயிற்றின் அசைவுகளை மிக கூர்மையாக கவனிப்பார்கள். அப்போது வயிற்றில் அசைவுகள் அதிகமாக இருந்தால், பெண் குழந்தை என்று உறுதியாக கூறுவார்கள். இதை நாம் கேட்கும் போது மூட நம்பிக்கை போல இருந்தாலும், மருத்துவ துறையும் இதனை உண்மை என்று ஒத்துகொள்கிறது. காரணம், பெண் குழந்தையின் இதயத்துடிப்பு ஆண் குழந்தையை விட வேகமாக இருக்குமாம். இதனால், கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால் அசைவுகளும் அதிகமாக இருக்குமாம்.

அதே போல, பெண் குழந்தை கருவில் இருந்தால் வயிறு பெரிதாக காரணம் உண்டு. வயிற்றில் ஆண் குழந்தையை சூழ்ந்திருக்கும் திரவத்தை விட, பெண் குழந்தையை சூழ்ந்திருக்கும் திரவங்கள் கூடுதலாக இருக்குமாம். இதனால் தான் பெண் குழந்தையை கருத்தரித்த பெண்ணின் வயிறு பெரிதாக இருக்கிறது.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment