I Want To Tell You Something

கொஞ்ச நாட்களாக இந்த பாடலை என்னை அறியாமல் அடிக்கடி எனக்குள் பாடிக்கொண்டிருக்கிறேன்.  1987ஆம் ஆண்டு பிரபு மற்றும் ராதா நடிப்பில் வெளிவந்த "ஆனந்த்" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்த பாடலை ஆங்கிலம் மற்றும் தமிழ் வரிகளுக்கு ஏற்றவாறு SPB அவர்கள் மிக இயல்பாக ஏற்ற இறக்கங்களுடன் பாடியிருப்பார். பாடலின் வரிகள் கீழே...

I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
I WANT TO TELL U SOMETHING
ITS A LOVE STORY ITS A TRUE STORY
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE

பூ ஒன்று பூஜைக்கென்று,
கொடியினில் பிறந்தது.
பூ மாலை போல வாழ,
கனவினை வளர்த்தது.
பூ ஒன்று பூஜைக்கென்று,
கொடியினில் பிறந்தது.
பூ மாலை போல வாழ,
கனவினை வளர்த்தது.
புதிய பூபாளம் கேட்டது,
பூவும் கண்கொண்டு பார்த்தது.
இனிய தேவார பாடலும்,
இணைந்து காற்றோடு பாடுது.
தான் அறியாத பொழுதினில்,
பூவும் வழிமாறி பிரிந்தது.

I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE HEY
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
ITS A LOVE STORY ITS A TRUE STORY
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE

நீ எந்தன் நிழல் என்று,
நினைத்தது மனது தான்.
ஆனந்தம் மலரும் என்று,
தவித்தது கனவு தான்.
நீ எந்தன் நிழல் என்று,
நினைத்தது மனது தான்.
ஆனந்தம் மலரும் என்று,
தவித்தது கனவு தான்.
எனது மனம் இன்று தனிமையில்,
உனது உறவென்னும் இனிமையில்.
புதிய சங்கீதம் படிக்குதே,
வெளியில் சொல்லாமல் துடிக்குதே.
நான் அறியாத உணர்வுகள்,
நீ எனதென்று உணர்த்துதே. 

I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE HEY
I WANT TO TELL U SOMETHING
ITS A LOVE STORY ITS A TRUE STORY
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE

இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment