லோலிட்டா... ஹேய்... லோலிட்டா...

நான் சமீப காலமாக எனக்குள் முணு முணுக்கும் பாடல் இது தான். பொதுவாகவே . ஹாரிஸ் ஜயராஜ் இசையில் எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. "எங்கேயும் காதல்" திரைப்பாடல்கள் இப்பொழுது தான் கொஞ்ச கொஞ்சமாகா என்னுள் முழுமையாக ஆக்கிரமிரக்கிரது.

எனக்கு பொதுவாக இவரின் பாடல்கள் எடுத்த எடுப்பில் பிடிப்பதில்லை. சில பாடல்கள் மட்டும் அதற்கு விதி விலக்கு (வாரணம் ஆயிரம், காக்க காக்க, மின்னலே).

இவரின் துள்ளிசை (peppy) வகை பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் தான் இந்த பாடலும். வழக்கம் போல கார்த்திக் அருமையாக பாடி உள்ளார்.

இதோ பாடல் வரிகள் கீழே.....

லோலிட்டா ஹேய் லோலிட்டா உன் தூரம் கூட
பக்கமாக மாறுதே...
பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்..
மின்அஞ்சல் போலே வந்து சென்று கொள்கிறாய்..
நீவேகம் காட்டிபோகும் போது நோகுதே...
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே....

லோலிட்டா ஹேய் லோலிட்டா உன் கரை இல்லாத...
கண்கள் நெட்டி தள்ளுதே..
உண்மையை சொல்லட்டா..
உன் மூலாம் பூசாத பேச்சில் எல்லாமுள்ளதே...

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்..
மின்அஞ்சல் போலே வந்து சென்று கொள்கிறாய்..
நீவேகம் காட்டிபோகும் போது நோகுதே...
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே....

லோலிட்டா ஹேய் லோலிட்டா உன் கரை இல்லாத...
கண்கள் நெட்டி தள்ளுதே...
உண்மையை சொல்லட்டா..
உன் மூலாம் பூசாத பேச்சில் எல்லாமுள்ளதே...

கொட்டும் போதே மழை, கொட்டா விட்டாள் பிழை,
வாய்செய் வானம் நோக்கி பார்க்கிறாய்..
பெண்கள் எல்லாம் செடி, பற்றி கொள்ளும் கொடி,
என்றே தப்பு-தப்பா செய்கிறாய்..

நான் நால் பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா...
யார் வந்தாலும் சாய்கின்ற தேறல்லவா...
நான் அலை நுரை அடைகாக்கும் கடலல்லவா
என் ஆகாய மதிர்கூட வர வெண்ணிலா...

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்..
மின்அஞ்சல் போலே வந்து சென்று கொள்கிறாய்..
நீவேகம் காட்டிபோகும் போது நோகுதே...
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே....

லோலிட்டா ஹேய் லோலிட்டா உன் கரை இல்லாத...
கண்கள் நெட்டி தள்ளுதே...
உண்மையை சொல்லட்டா..
உன் மூலாம் பூசாத பேச்சில் எல்லாமுள்ளதே...

தானாய் வந்தாள்-ருசி, தள்ளி சென்றாள்-ரசி,
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா..
முத்தம் என்றாள்-சிரி, கட்டி கொண்டாள்-நெறி,
கண்ணை மூடி-கொண்டு கில்லவா..

ம்ம்ம்ம்..நீ சொல்லும் பல-நூரில் நானில்லயே...
உன் அழகான பல பூவில் தேன்- இல்லயே,
உன் இல்லத்தில் நான் ஒன்றும் புறம்-இல்லயே,
நீ ருசி-பார்க்க தலை-தாழ்த்தும் கரும்பில்லயே..

லோலிட்டா ஹேய் லோலிட்டா உன் கரை இல்லாத...
கண்கள் நெட்டி தள்ளுதே...
உண்மையை சொல்லட்டா..
உன் மூலாம் பூசாத பேச்சில் எல்லாமுள்ளதே...

------------------------------------------------------------------

இந்த படத்தில் மேலும் இரு பாடல்கள் என்னை வெகுவாக கவர்ந்தது. காரணம் இசையா?? இல்லை, பாடல் வரிகளா?? என்று தெரியவில்லை... :)

"நெஞ்சில்... நெஞ்சில்..." பாடலை "மஹதியும், ஹரிஷ் ராகவேந்தரும்" பாடியுள்ளனர். இது ஒரு மென்மையான காதல் பாடல்.

மற்றொரு பாடல் "தீ இல்லை.. புகை இல்லை" என தொடங்கும் பாடல். "நர்ரேஸ் ஐயர்" மற்றும் "மஹதி" அருமையாக பாடியுள்ளனர். பொதுவாக Harris ஜெயராஜ் இசையமைக்கும் படங்களில் ஒரு பாடலிலாவது அர்த்தமே இல்லாத வரிகளை உபயோகிப்பார். உதாரணமாக "காக்க...காக்க..." திரைப்படத்தில் "ஓமஹசீயா", ஆதவன் திரைப்படத்தில் "ஹஸ்ஸிலி பிஸ்ஸிலி..."அந்த வகையில் இந்த பாடலிலும் இடையில் ஒரு பல்லவி இசையோடு அதே தோரணையில் வருகிருது. என்னால் அந்த வரிகளை புரிந்து கொள்ளமுடியாமல் தான் அதை இங்கே எழுதவில்லை. ஆனால், அந்த வரிகள் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறது... ;)
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment