குருந்தகவல் நகைச்சுவைகள்

எனது கைபேசிக்கு வந்த குருந்தகவல் நகைச்சுவைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

1)
நோயாளி:  டாக்டர்... ஆபரேஷன தவிர  இந்த நோய்க்கு வேற வழியே இல்லயா..??

டாக்டர்:  ஓ  இருக்கே... தற்கொலை பண்ணீக்கலாம்...!!

2)
மகன்:  30+40 எவ்வளவு அப்பா..??

அப்பா:  அட மாங்கா மடையா, தடி மாடு, மர மண்டை, மாடு மாதிரி வளந்திருக்கியே..?
இது கூடவா தெரியல...? போ.. போய் கால்குலெடர் கொண்டு வா...

மகன்:  இவர்கிட்ட போய் கேட்டேன் பாரு... இதுக்கு நான் செத்து போலாம்.....

3)
கணவன்:  WIFEக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..?
"Without Information Fighting Everytime"

மனைவி:  அய்யோ புருஷா.... அது அப்படி இல்ல...
"With Idiot For Ever"னு அர்த்தம்...

கணவன்:  தேவைதாண்டி எனக்கு இது...

4)
நண்பன்1 :  என்னோட நாய் குட்டி காணாம போய்டுச்சி டா...

நண்பன்2 :  பேபர்ல விளம்பரம் கொடுக்க வேண்டியது தான...

நண்பன்1 :  என்னோட நாய்க்கு படிக்க தெரியாதே.... :)

5)
ஆசிரியர்:  முதல் மாசம்...?
மாணவன்:  ஜனவரி.

ஆசிரியர்:  இரண்டாவது மாசம்...?
மாணவன்:  பிப்ரவரி.

ஆசிரியர்:  பத்தாவது மாசம்...?
மாணவன்:  டெலிவரி.

6)
சர்தாரின் மனைவி:  எந்த படத்தோட CD அது..??

சர்தார்:  "காதல்" படத்தோட CD.

சர்தாரின் மனைவி:  அதை ஏன் Fridge உள்ள வைக்கிறீங்க..??

சர்தார்:  "சில்லென்று ஒரு காதல்" படம் பார்க்கதான்....
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment