பெலதிங்கலந்தே..

இந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன் குழப்பம் வேண்டாம். இது கன்னட மொழியில் வெளிவந்த சைக்கோ திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் ஆரம்ப வரிகள் தான். நான் பெங்களூர் நகருக்கு வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன, ஆனாலும் எனக்கு கன்னட மொழியில் தெரிந்த வார்த்தைகள் மிகக்குறைவே. இசைக்கு மொழி இல்லை என்ற கருத்தில் எனக்கு நூறு சதவீத உடன்பாடு உண்டு. அதனால், நல்ல இசையை அது எந்த மொழியாக இருந்தாலும் ரசிப்பது எனது வழக்கம். சமீபத்தில் கேட்டு எனக்குள் அடிக்கடி முனங்கும் பாடல் இது தான்.

இந்த பாடல் ஒரு மென்மையான பாடல். இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...


இசை: ரகு திக்ஷித்
பாடியவர்கள்: ஹரிசரண், சைந்தவி

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment