கவிதை கிறுக்கல்கள்....!!

நினைவு பரிசு


உன் நியாபகத்தின் பரிசாக,
எனக்கு நானே எழுதி கொண்ட
கவிதைகள் இருக்க...
என் நியாபகத்தின் பரிசாக
உன் குழந்தைக்கு எனது பெயர்...!!
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment