புன்ணாக்கு விக்கிறவன், குண்டூசி விக்கிறவனெல்லாம் தொழில் அதிபர்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நகைச்சுவை காட்சிகளில் கிண்டல் செய்யும் தைரியம் எனக்கு தெரிந்து கவுண்டமணிக்கு மட்டுமே உண்டு. "பதினாறு வயதினிலே" திரைப்படத்தில் இருந்து இது தொடர்கிறது. இவர்களது கூட்டணியில் பல திரைப்படங்கள் வந்துள்ளன, அவற்றில் நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள் ஏராளம். இருப்பினும் இவர்கள் கூட்டணியில் எனக்கு உடனே நியாபகத்திற்கு வருவது "மன்னன்" திரைப்படத்தில் வரும் அந்த திரைஅரங்க காட்சி தான். இந்த காட்சியில் கவுண்டமணி அடிக்கும் Counter Dialouges நான் மிகவும் ரசித்தவை.

இந்த காட்சியை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment