மைக்கேல் ஜாக்சனின் நிலவு நடை

மைக்கேல் ஜாக்சன் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது, அவருடைய தனித்தன்மையான நிலவு நடை(Moon Walk) தான். மைக்கேல் உயிரோடு இல்லை என்றாலும் அவருடைய Moon Walkற்கு அழிவே இல்லை. கலைஞன் அழிந்தாலும் கலை அழிவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. எனது கல்லூரி பருவத்தில் விடுதியில் நண்பன் ஒருவன் இந்த நடனத்தை செய்து காட்டிய நியாபகம் வருகிறது. இந்த நடனம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், செய்து பார்க்கும் போது தான் தெரியும் அதில் எவ்வளவு நுணுக்கம் உள்ளது என்று.

இந்த நடனத்தை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment