என் மனசே...

கடந்த சில நாட்களாக இந்த பாடலை தான் அடிக்கடி கேட்டு கொண்டிருக்கிறேன். இந்த பாடல் "ஆனந்த மழை" என்ற திரைப்படத்தில் வருகின்ற பாடல். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதில் இனம் புரியாத ஒரு உற்சாகம் ஏற்படும். இந்த பாடலை ஹரிகரன் பாடியிருப்பார்.
பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

http://www.raaga.com/player4/?id=37249&mode=100&rand=0.3322492598647382

இந்த திரைப்படத்தில் வரும் "ஒரு நாள் உனை விழிகள் பார்க்க" என தொடங்கும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலையும் ஹரிகரன் தான் பாடியிருப்பார்.
இந்த பாடலை கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...

http://www.raaga.com/player4/?id=37245&mode=100&rand=0.699712344586944
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment