கவிதை கிறுக்கல்கள்....!!

கோடையில் ஒரு நடை


 ஒரு புறம் கோடைப் பெண்,
மஞ்சள் ஆடையில்,
என்னை சுட்டெரிக்க,
மறு புறம் - உன்
நினைவுகள் தாகமாய்,
அடங்க மறுக்க,
நீ ஊரில் இல்லை - என்று
தெரிந்த பின்னும்,
ஏனோ நம் கால்கள்
சுற்றி திரிந்த பாதைகளை,
தனியாக தேடி பயணிக்கின்றன,
என் கால்கள்...!!
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment