கவிதை கிறுக்கல்கள்....!!

இதயத்தின் மூலை முடுக்குகளில்... 


கண்டுபிடிக்கப்படாமல்
கடந்த சில தினங்களில்
இதயத்தின் மூலை முடுக்குகளில்
எத்தனை... எத்தனையோ...!

கண்டுபிடிக்கப்பட்டு
சொல்லப்படாமல்
இதயத்தின் மூலை முடுக்குகளில்
எத்தனை... எத்தனையோ...!

வெளியிடப்பட்டும்
புரிந்துகொள்ளப்படாமல்
இதயத்தின் மூலை முடுக்குகளில்
எத்தனை... எத்தனையோ...!!!
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment