சிட்னி துறைமுகப் பாலம்

சிட்னி துறைமுகப் பாலம்  சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும். இது ரயில் போக்குவரத்து, இரு சக்கர வாகனம்  மற்றும் நடைபாதை வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும், வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது.

கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.
SHARE
    Blogger Comments
    Facebook Comments

0 மறுமொழிகள்:

Post a Comment