முதல் பரிசு
வளையலிடும் கைகளிலே,
காயம் வந்த மாயமென்ன..?
புது செருப்பு கடிக்கும்...
புது வளையலும் கடிக்குமோ..?
ஒருவேளை...
நான் வாங்கிய வளையல்கள் என்பதால்,
உன் ருசி பார்க்க துணிந்ததோ..?
இல்லை...
காயம் வந்த மாயமென்ன..?
புது செருப்பு கடிக்கும்...
புது வளையலும் கடிக்குமோ..?
ஒருவேளை...
நான் வாங்கிய வளையல்கள் என்பதால்,
உன் ருசி பார்க்க துணிந்ததோ..?
இல்லை...
என் முதல் பரிசின் நினைவாக நீயே
உன்னை வருத்தியதோ..?
உன் காதலை பெற,
என்னை வருத்தி கொண்டதை விட,
இது வலிக்குதடி...!!
உன்னை வருத்தியதோ..?
உன் காதலை பெற,
என்னை வருத்தி கொண்டதை விட,
இது வலிக்குதடி...!!
0 மறுமொழிகள்:
Post a Comment